HomeCinema'போற போக்குல' தனியிசைப் பாடல்... நடிகர் கமலஹாசன் வெளியிட்டு வாழ்த்து! பாடலின் மற்றொரு பதிப்பை வெளியிட்டார்...

‘போற போக்குல’ தனியிசைப் பாடல்… நடிகர் கமலஹாசன் வெளியிட்டு வாழ்த்து! பாடலின் மற்றொரு பதிப்பை வெளியிட்டார் சூப்பர் ரஜினிகாந்த்.

Published on

‘போற போக்குல’ என்ற தனியிசைப் பாடல் இசைஞானி இளையராஜாவின் வசீகரக் குரலில் உருவாகி மனதைக் கவர்கிறது. அதனை நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலுக்கு இசையமைத்த யதீஷ்வர் ராஜாவின் குரலிலும் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் யதீஷ்வர் ராஜா என இரண்டு தலைமுறை இசை மேதைகள் இணைந்திருக்கும் இந்த பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

பாடலுக்கான காட்சியை கார்த்திக் பி.கே இயக்கியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவியாளர் புதுமையான காட்சியமைப்புடன் பாடலுக்கான கலைப்பணியை செய்துள்ளார்.

பல்வேறு திறமைகளை ஒருங்கிணைத்திருக்கும் இந்த பாடலும் இசையும் தமிழ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவுள்ளது!

பாடல் உருவாக்கத்தில் உறுதுணை:-

நடிகர்கள் – ரிதீஷ், மோனிஷா
ஒளிப்பதிவு – லோகேஷ் இளையா
எடிட்டர் – பிரசாந்த் ஆர்
நடனம் – ரமேஷ் தேவ்
கலை- பிரதீப் ராஜ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this