HomeCinemaஅறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கத்தில் ராஜ் அய்யப்பா  நடிக்கும் புதிய படம் துவங்கியது!

அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கத்தில் ராஜ் அய்யப்பா  நடிக்கும் புதிய படம் துவங்கியது!

Published on

ராஜ் அய்யப்பா நாயகனாக நடிக்க ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கும், ராஜன் ரவி இயக்கும்  புதிய படத்திற்கு தற்காலிகமாக Production No. 1 என பெயரிடப்ப்பட்டுள்ளது.

படத்தில் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சௌந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படக்குழுவினர் கலந்துகொள்ள பிரமாண்ட பூஜையுடன் இதன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் எக்ஸட்ரா மதியழகன் கலந்து கொண்டார்.

தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு கிரண் குமார், மியூசிக் டைரக்டர் பாலா சுப்பிரமணியன், எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்குனர் லக்ஷ்மனன் கோபி, காஸ்ட்யூம் டிசைனர் டீனா ரொசாரியோ, எக்சிகியூடிவ் ப்ரொடியூசர் விக்கி, பிராஜக்ட் டிசைனர் சுந்தர்சிவம் மக்கள் தொடர்பு சதீஷ்குமார் S2 Media ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

Mr. Pictures Studio ஆர் .ஜெயலக்ஷ்மி & Gantaara Studios இணைந்து தயாரிக்கிறார்கள்.

படம் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில்…

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this