HomeCinemaஆண்டவன் திரைப்பட கதாநாயகன் மகேஸ்வரனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகன் விருது: கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா...

ஆண்டவன் திரைப்பட கதாநாயகன் மகேஸ்வரனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகன் விருது: கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா பங்கேற்ற மதுரை நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது!

Published on

கே.பாக்யராஜுடன் இணைந்து ‘ஆண்டவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்!

மதுரையில் பிரமாண்டமான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட நடிகர் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் திரைப்பட நடிகர் பாலா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களும் மற்றும் மதுரை டெம்பிள் சிட்டி நிறுவனர் திரு குமார் கலந்து கொண்டனர்.

பல கலைஞர்களுக்கு விருந்து வழங்கி இந்நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ செவன் குரூப்
மற்றும் வின்சி ஈவெண்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மாதவன் மற்றும் பாண்டியராஜன் சிறப்பாக நடத்தினர்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this