HomeCinemaரீ ரிலீஸுக்கு தயாராகும் டி ராஜேந்தர் நடித்து இயக்கிய வெற்றிப் படங்கள்... முதலாவதாக செப்டம்பரில் டிஜிட்டல்...

ரீ ரிலீஸுக்கு தயாராகும் டி ராஜேந்தர் நடித்து இயக்கிய வெற்றிப் படங்கள்… முதலாவதாக செப்டம்பரில் டிஜிட்டல் தரத்தில் திரைக்கு வருகிறது ‘உயிருள்ளவரை உஷா.’

Published on

தமிழ்த் திரையுலகில் டி.ராஜேந்தர் இயக்கி நடித்த படங்கள் செய்த சாதனைகள் மிகப் பெரியது. அந்த வெற்றிப் படங்களில் ஒன்றான ‘உயிருள்ளவரை உஷா’ புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k தரத்தில் ரீ ரிலீஸுக்கு தயாராகிறது.

டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியிருக்கும் டி ராஜேந்தர் அதன் தொடக்கமாக உயிருள்ளவரை உஷா படத்தை வெளியிடுகிறார்.

இந்த தகவலை தெரிவிப்பதற்காக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி ராஜேந்தர் படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

படத்தில் டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டி.ஆர்.டாக்கீஸ் ‘மைதிலி என்னை காதலி’, ‘ஒரு தலை ராகம்’, ‘என் தங்கை கல்யாணி’, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’, ‘சரவணா’, ‘இது நம்ம ஆளு’, ‘மோனிஷா என் மோனலிசா’, ‘சொன்னால் தான் காதலா’, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த ‘எங்க வீட்டு வேலன்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் ரீ ரிலீஸ் செய்யவிருக்கிறது.

இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக ‘டி.ஆர்.டாக்கீஸ்’ யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this