HomeCinemaபுதுமுகம் ப்ரியா சையோனுடன் பவர் ஸ்டார், இமான் அண்ணாச்சி இணைந்து நடித்த 'சினிமா பேய்' ஆகஸ்ட்...

புதுமுகம் ப்ரியா சையோனுடன் பவர் ஸ்டார், இமான் அண்ணாச்சி இணைந்து நடித்த ‘சினிமா பேய்’ ஆகஸ்ட் 22-ல் ரிலீஸ்!

Published on

புதுமுகம் ப்ரியா சையோன் கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘சினிமா பேய்.’

டி. கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்த படத்தில் பவர் ஸ்டார், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஹாரர் – காமெடி கலந்த கதைக்களத்தில் சினிமா உலகின் நிழல் பக்கங்களை சுவாரஸ்யமாக ரசிகர்களுக்கு சொல்லும் விதத்தில் தயாராகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மகாலக்ஷ்மி சினி ஆர்ட்ஸ் ஆர். விஸ்வஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை எஸ். வினோத் குமார் தலைமையிலான 2S எண்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளது. இது அந்த நிறுவனம் வெளியிடும் 7வது படம். ஆகும்.

இசை: பிரபாகரன் | ஒளிப்பதிவு: வினோத் | எடிட்டிங்: மனோஜ் கார்த்திக் | லைன் புரொட்யூசர்: மதுரை செல்வம்

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this