HomeCinemaசௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி...

சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு: இயக்குநர் மணிரத்னம் நேரில் வாழ்த்து!

Published on

செளத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் யூனியனுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற கிருபானந்தன் தலைவராகவும், பாலாஜி செயலாளராகவும், அர்ஜுனன் பொருளாளராகவும், நான்கு துணைத் தலைவர்கள், மூன்று இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றனர்.

அவர்களுக்கு தேர்தலை நடத்திய பாலசுப்ரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில், இயக்குனர் மணிரத்னம், பூமிகா பிரஸ்ட் ஜெயேந்தர்,
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சம்மேளனத்தின் துணை தலைவர்கள், இணை செயலாளர்கள்
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்ஜெயன்,
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this