HomeCinemaபிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடிய நடிகர் ஷண்முகம்!

பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடிய நடிகர் ஷண்முகம்!

Published on

இன்றைய உலகில் பிறந்த நாள் என்றாலே குடி,கும்மாளம்,ஆட்டம் பாட்டம் என்று இருக்கும் இவ்வேளையில் நடிகர் ஷண்முகம் தன் பிறந்த நாளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி உள்ளார் என்றே சொல்லலாம்.

ஷண்முகம் தமிழ் டிவி தொடர்களிலும், திரைப்படத்துறையிலும் பிரபலமான நடிகர்.

அவர் தனது நடிப்பு பயணத்தை சன் டிவியில் ஆதிரா, வாணி ராணி ஆகிய தொடர்களில் ராதிகா சரத்குமார் உடன் 50 எபிசோடுகள் மேலாக நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவி தொடர்களான பொன்மகள் வந்தாள், மௌன ராகம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல், பல நாடகத்தில் நடித்துள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். Orange Vision விளம்பரத்திலும், லைசென்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஜீ தமிழ் வழங்கிய மோனோ ஆக்டிங் 1-ம் பரிசு மற்றும் மியூஸிக் அகாடமி வழங்கிய Media Focusing Award ஆகியவை இவருக்குக் கிடைத்துள்ள முக்கிய விருதுகள்.

நடப்பில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் பவித்ரா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 200ஆம் எபிசோட் கடந்து சாதனை புரிந்து வருகிறது.படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கருணை இல்லத்தில் தனது பிறந்த நாளை அர்த்தமுள்ள முறையில் கொண்டாடினார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this