HomeCinemaஜியோஹாட்ஸ்டாரின் ‘போலீஸ் போலீஸ்’ தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜியோஹாட்ஸ்டாரின் ‘போலீஸ் போலீஸ்’ தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

ஹார்ட்பீட், ஆஃபீஸ், உப்பு புளி காரம் போன்ற மெகா ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் போலீஸ் போலீஸ் என்ற தனது அடுத்த தொடரை அறிவித்துள்ளது.

இது அதிரடியான போலீஸ் டிராமா. RJ செந்தில் (சரவணன் மீனாட்சி புகழ்) மற்றும் அறிமுக நடிகர் ஜெயசீலன் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த தொடரில், ஷபானா ஷாஜஹான் (குக் வித் கோமாளி), சுஜிதா தனுஷ் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), சத்யா (பிக் பாஸ்), வின்சென்ட் ராய், மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.“முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும்” எனும் கவர்ச்சிகரமான டேக்லைனுடன், செந்தில் மற்றும் ஜெயசீலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, ஒரு கண்டிப்பான போலீஸ் இடையிலான மோதலை குறிக்கிறது.

போலீஸ் போலீஸ் தொடரில், உணர்ச்சி பூர்வமான மோதல்கள், தீவிர விசாரணைகள் மற்றும் அதிகமான பதற்றம் நிறைந்த காட்சிகள் இடம்பெற உள்ளன.

ரைவில் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this