HomeCinemaஇந்தியா _ பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தும் கதையம்சத்தில் உருவான 'ராயல் சல்யூட்' ரிலீஸுக்கு தயார்! 

இந்தியா _ பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தும் கதையம்சத்தில் உருவான ‘ராயல் சல்யூட்’ ரிலீஸுக்கு தயார்! 

Published on

ஜெய் சிவசேகர் இயக்கத்தில், மகிழ் மூவி மேக்கர்ஸ் சிவ கணேஷ் தயாரித்துள்ள படம் ‘ராயல் சல்யூட்.’

நேர்மையான ராணுவ வீரன் வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக்கொள்ள பக்ருவை சுட்டுக்கொள்ள உயரதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் தன்னை தானே சுட்டுக் கொள்கிறான். இப்படி பரபரப்பான கதையில் தயாராகியுள்ள ராயல் சல்யூட் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

படத்தில் புதுமுகங்கள் பிரதீப், யுவராஜ், சுபாஷ் சிம்பு, எம்ஜிஆர் இன்பா, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

கணேஷ் முத்தையா படத்தின் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் கிஷன் இசையமைக்க, ஆர் கே விஜய் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.

Latest articles

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

More like this