HomeCinemaஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல்.

Published on

இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில், கார் ஜம்பிங் செய்தபோது விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்களுக்கு நடிகர் தக்‌ஷன் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்கள், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது வேதனைக்குரியது!

நான் நடித்த ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் மலையாளத்தில் ‘இத்திகர கொம்பன்’, ‘சொப்பனங்கள் விற்குந்த சந்திரநகர்’ படங்களில், ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க கோரிக்கை வைக்கிறேன்.

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பி வர ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்!

அடுத்து நான் தயாரிக்கவுள்ள படங்களில் ஒரு தயாரிப்பாளராக, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னாலான அதிகபட்ச பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this