HomeCinemaசென்னை போரூரில் 14-வது கிளையை திறந்தது கீதம் வெஜ் உணவகம்!

சென்னை போரூரில் 14-வது கிளையை திறந்தது கீதம் வெஜ் உணவகம்!

Published on

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14வது கிளையை போரூரில் கடந்த ஜூன் 9ம் தேதி திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீ தம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது.

போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீதத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது. ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது.

கீதத்தின் நிறுவனர் முரளி பேசியபோது “நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

திறப்புவிழா நிகழ்வில் நடிகை நளினி, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம்தாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கிளை தினமும் காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை இயங்கும். 600க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, அல்லது இரவு நேர சிற்றுண்டிக்காக போரூர் கீதம் அன்போடு வரவேற்கத் தயாராக உள்ளது.

கீதத்தின் ருசிகரமான உணவுகளை அனுபவிக்க அழையுங்கள்: +91 7397222 111

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this