HomeGeneralஜெயா டிவி.யில் தீபாவளியன்று நடிகை வசுந்தரா, நந்தா மாஸ்டர் பங்கேற்கும் ஆட்டம், பாட்டம் நகைச்சுவைக் கொண்டாட்டம்!

ஜெயா டிவி.யில் தீபாவளியன்று நடிகை வசுந்தரா, நந்தா மாஸ்டர் பங்கேற்கும் ஆட்டம், பாட்டம் நகைச்சுவைக் கொண்டாட்டம்!

Published on

ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று காலை 11.30க்கு கலக்கல் காமெடி கேங்ஸ்டர் நிகழ்ச்சியில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் நமது கேங்ஸ்டர் அணியாளர் கலந்து கொள்ளும் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை வசுந்தரா மற்றும் நந்தா மாஸ்டர் இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கேங்ஸ்டர் குழுவினர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்று பிரிந்து இரு குழுக்களாக மோதிக் கொள்ளும் நகைச்சுவை யுத்தம் மறும் ஆட்டம்,பாட்டம் நகைச்சுவைக் கொண்டாட்டம் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் டி.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார்.

மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு சிறப்பு நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கமல் தொகுத்து வழங்குகிறார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this