HomeCinema'ஸ்கூல்' படம் பார்க்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் படக்குழு!

‘ஸ்கூல்’ படம் பார்க்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் படக்குழு!

Published on

யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிகுமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்ற வெளியான ஸ்கூல்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் ஸ்கூல்’ படத்தைப் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச டிக்கெட் தருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பள்ளியில் நடக்கும் கதை இது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை எப்படிப்பட்ட அணுகு முறையில் வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லுகிறது இந்த படம்.

இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த இலவச டிக்கெட் பெற 9514799128 இந்த நம்பருக்கு போன் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this