HomeGeneral1000 எபிசோடுகள் கடந்து, புத்தம் புதிய அரங்கில் ‘ருசிக்கலாம் வாங்க சீசன் - 2.' புதுயுகம்...

1000 எபிசோடுகள் கடந்து, புத்தம் புதிய அரங்கில் ‘ருசிக்கலாம் வாங்க சீசன் – 2.’ புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு…

Published on

புதுயுகம் தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ‘ருசிக்கலாம் வாங்க சீசன் – 2′ என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஆயிரம் எபிசோடுகளை தொகுத்து வழங்கிய மீனாட்சியே தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார்.

பிரபல சமையல் கலைஞர் யோகாம்பாள் சுந்தர் பாரம்பரிய உணவு வகைகளை செய்து காட்ட, மற்ற முன்னணி சமையல் கலைஞர்கள் விதவிதமான சுவையில் சைவம், அசைவம் என புது வகையான உணவு வகைகளையும், பாஸ்ட் ஃபுட் உணவுகளையும் சமைத்துக் காட்டுகிறார்கள்.

சுவாரசியமான சமையல் குறிப்புகளும் அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றிய இதுவரை அறியாத விஷயங்களையும் எடுத்துச் சொல்கிறார்கள்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this