HomeGeneralதினம்தினம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘கிச்சன் கேபினட்.' திங்கள்...

தினம்தினம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘கிச்சன் கேபினட்.’ திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30க்கு…

Published on

அன்றாட அரசியல் நிகழ்வுகளை, அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக, நையாண்டியாக மாற்றி, இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து புதுப்பொலிவுடன் வழங்கி வருகிற புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சி ‘கிச்சன் கேபினட்.’

தனது தனித்த மொழி நடையில் ஒளிபரப்பாகும் ‘இடிதாங்கி’ என்ற பகுதி அனைத்து விதமான மக்களுக்கும் பிடித்த ஒரு பகுதியாக வலம் வருவது இதன் சிறப்பு. அதனுடன் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படமும் கலந்திருப்பது சிறப்பம்சம்.

இப்படி பல்வேறு சிறப்புகளுடன் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this