HomeCinemaநான் நடித்த ;பிறந்தநாள் வாழ்த்துகள்' திரைப்படம் ஓடிடி தளத்தில் கொண்டாடப்படும்! -நம்பிக்கை தெரிவிக்கிறார் அப்புகுட்டி

நான் நடித்த ;பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் கொண்டாடப்படும்! -நம்பிக்கை தெரிவிக்கிறார் அப்புகுட்டி

Published on

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்.’

முக்கியமான சில இயக்குநர்களுக்கு அப்புக்குட்டி, தான் நடித்து வெளிவந்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குநர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, ‘ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது’ என அனைவரும் பாராட்டினார்கள்.

விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் ‘ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு உள்ளது என்கிறார் நடிகர் அப்புக்குட்டி’. ஆகவே தான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஓடிடி தளத்தில் மிகவும் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்கிறார்.

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என இவ்விரு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது.

கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சில படங்களில் நெகட்டிவ் ரோல்களிலும் அப்புக்குட்டி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

‘அப்புக்குட்டி நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் அமைப்பு தொடங்கி நற்பணிகள் செய்துவருகிறார்.

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடிப்பது தான் தனது லட்சியம் என்று முடிவெடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Latest articles

ரசிகர்களின் வரவேற்பைக் குவிக்கும், ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல...

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் ‘ரத்தத்த தா’ – டிமான்டி காலனி 3′ படத்தின் முதல் பாடல்!

https://www.youtube.com/watch?v=Jd2N7QsDsrY இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும்...

கிருஷ்ணா நடிக்கும் மர்டர் இன் டவுன் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன்...

சூர்யா பிறந்த மண்ணில் உற்சாகமாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கிய 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. நிகழ்வில்...

More like this