HomeCinemaமீண்டும் இணைந்த சூர்யா, சுதா கொங்கரா, ஜீ.வி. பிரகாஷ்... தேசிய விருது கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகம்!

மீண்டும் இணைந்த சூர்யா, சுதா கொங்கரா, ஜீ.வி. பிரகாஷ்… தேசிய விருது கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகம்!

Published on

சூர்யாவின் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘சூரரைப் போற்று.’

அந்த படம் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற படம் தேசிய விருது அங்கீகாரத்தையும் பெற்றது.

ஒருசில வருடங்கள் கழித்து சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணைகிறது. மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

சூர்யா நடிக்கும் 43-வது படம் என்பதால் படத்துக்கு சூர்யா 43′ என தற்காலிகமாக தலைப்பிட்டுள்ளனர்.

ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இது!

படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா, ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா, சுதா கொங்கரா, ஜீ.வி. பிரகாஷ் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு அறிவிப்பு வெளியான நிலையிலேயே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this