HomeUncategorizedவினித் நடித்துள்ள 'காதல் என்பது பொதுவுடமை' பிப்ரவரி 14-ல் ரிலீஸ்!

வினித் நடித்துள்ள ‘காதல் என்பது பொதுவுடமை’ பிப்ரவரி 14-ல் ரிலீஸ்!

Published on

நடிகர் வினித் பல வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’ படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.

லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த வரவேற்பை பெற்றுஅனைவரும் பார்க்க வேண்டிய முக்ககியமான படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

அதையடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தை வரும் பிப்ரவரி 14ம் தேதி கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் ஜி.தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this