HomeCinemaசாக்ஷி அகர்வால் நடிக்கும் 'தீ ஸ்டிங்கர்' என்ற படத்தில் ஏலியன்களும் மிருகங்களும்... எதிர்பார்ப்பைத் தூண்டிய துவக்கவிழா!

சாக்ஷி அகர்வால் நடிக்கும் ‘தீ ஸ்டிங்கர்’ என்ற படத்தில் ஏலியன்களும் மிருகங்களும்… எதிர்பார்ப்பைத் தூண்டிய துவக்கவிழா!

Published on

சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘தீ ஸ்டிங்கர்’ என்ற படத்தை பி ஹரி எழுதி இயக்குகிறார். பிரபல நடிகையொருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

படம் சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லராக மிகமிக வித்தியாசமான கதையம்சத்தில் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத படைப்பாக உருவாகிறது. உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் சி ஜி  மற்றும் வி எஃப் எக்ஸ் பணிகளை பீனிக்ஸ் ஃபிலிம் மேக்கர் ஸ்டுடியோ மும்பையை சேர்ந்த அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு உருவாக்குகிறது.

வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் டாக்டர் அருண் பிரசாத்தின் முதல் தயாரிப்பு இது. அனிமேஷன் வேலைகள் முடிந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு தயாராகிறது.

படம் பற்றி பேசிய இயக்குநர் ”ஏலியன், சிலபல மிருகங்கள் என கலந்திருக்கும் கதைக்களம் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும்” என்றார்.

படக்குழு:-
சபரி – ஒளிப்பதிவு
எம் எஸ் காமேஷ் – இசை
மணிகுமரன் சங்கரா – படத்தொகுப்பு
முஜிபூர் ரஹ்மான் – கலை
வீர் விஜய் – சண்டைப் பயிற்சி
கே ஹெச் ஜெகதீஸ் – தயாரிப்பு மேற்பார்வை

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this