HomeCinemaசூரி, ஐஸ்வர்யா லஷ்மி இணையும் 'மாமன்' படப்பிடிப்பு துவங்கியது!

சூரி, ஐஸ்வர்யா லஷ்மி இணையும் ‘மாமன்’ படப்பிடிப்பு துவங்கியது!

Published on

சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் படத்தை விலங்கு வெப்சீரிஸை இயக்கி கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகிறது.

‘மாமன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. நிகழ்வில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கருடன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு, லார்க் ஸ்டியோஸ் தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

படக்குழு:
எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
தயாரிப்பு – K. குமார்
தயாரிப்பு நிறுவனம் – Lark Studios
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்கம் – G துரை ராஜ்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this