HomeCinemaகாமெடி பட்டாளங்கள் நடிப்பில் முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகும் 'காக்கா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

காமெடி பட்டாளங்கள் நடிப்பில் முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகும் ‘காக்கா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

இனிகோ பிரபாகர், சென்றாயன், முனீஷ் காநத், அப்புக்குட்டி. தேனி கே.பரமன், ரோஷ்மின், தான்யா, கூல் சுரேஷ், கிங்காங், செல்முருகன், மகாநதி சங்கர், திருச்சி சாதனா, மொசக்குட்டி, மணிமேகலை, கொட்டாச்சி என நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள படம் ‘காக்கா.’

கதை திரைக்கதை, வசனம், ஒரு பாடல் எழுதி மூன்று முக்கிய கேரக்டர்களில் ஒன்றில் நடித்து, தமது முதல் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் தேனி. கே. பரமன். படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”அக்கா தங்கை இருவரில் தங்கையை ஒருவன் காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை கொடுத்து வருகிறான். அவன் தொல்லையைத் தாங்க முடியாமல், அவனிடம், ‘என் அக்காவுக்கு திருமண வேளையில் திருமணம் நின்று விட்டது. அந்த மாப்பிள்ளையை கண்டு பிடித்து என் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்தால், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்கிறாள். அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் ரசித்து சிரிக்கும்படி நகைச்சுவை கலாட்டாவாக படத்தை இயக்கி இருக்கிறேன். சமீப காலமாக நகைச்சுவை படங்கள் எதுவும் வரவில்லை. அதை மனதில் வைத்து மக்கள் கவலை மறந்து சிரிக்க திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு: ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி
இசை: கெவின் டி கோஸ்டா
பாடல்கள்: தேனி கே.பரமன் , சபரீஷ்
ஒளிப்பதிவு: எஸ்.கே.சுரேஷ்குமார்
நடனம்: தினா
தயாரிப்பு நிர்வாகம்: விஜய்
மக்கள் தொடர்பு: விஜயமுரளி

Latest articles

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

More like this