HomeCinemaவிஜய் ஆண்டனி நடிக்கும் ககனமார்கன் படத்தின் மாறுபட்ட போஸ்டர் வெளியானது!

விஜய் ஆண்டனி நடிக்கும் ககனமார்கன் படத்தின் மாறுபட்ட போஸ்டர் வெளியானது!

Published on

விஜய் ஆண்டனி உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் படம் ‘ககன மார்கன்.’ அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

ககன மார்கன் என்றாக் சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று அர்த்தமாம்.

இந்த படம் வழக்கமான மர்டர் மிஸ்ட்ரி கிரைம் திரில்லராக  இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு கதையாக,  வித்தியாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் தண்ணீருக்கு அடியில் (Underwater Sequences) எடுக்கப்பட்ட காட்சிகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. படத்தின் பல முக்கிய காட்சிகள் பல நாட்களாக மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.  பிரமிக்கத்தக்க வி எஃப்  எக்ஸ் இடம் பெறுகின்றன.

ரோமியோ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் உளிட்ட திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். 2013ம் ஆண்டு  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர்.

Latest articles

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணையும் ‘பிரௌன் மணி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani...

More like this