HomeCinemaரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் வைரலாகும், சந்தானம் நடிக்கும் ‘80ஸ் பில்டப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் வைரலாகும், சந்தானம் நடிக்கும் ‘80ஸ் பில்டப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

சந்தானம் நடிக்க, 1980களில் நடக்கும் கதையாக, ஃபேன்டசி டிராமாவாக கல்யாண் இயக்கும் படம் ‘80ஸ் பில்டப்.’ (80s Buildup) கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி,  முனீஸ் காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, கும்கி அஸ்வின், நெபு சாமி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மனோபாலா, மயில்சாமி இருவரும் நடித்த கடைசிப் படம் இது.

படத்தின் கதை 1980 காலக்கட்டத்தில் நடப்பதாக இருப்பதால் உடை, இடம் ஆகியவற்றில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this