Published on

தமிழ்த் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி.’

வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

புதுமுக நாயகன் ஜெகவீர் கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சுசீந்திரன் இமான் இணையும் 10-வது படம் இது. சிட்டி லைட் பிக்சர்ஸ் விக்னேஷ் சுப்ரமணியன் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.

கதை கோயம்புத்தூரில் நடக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதையடுத்து, படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

படக் குழு:-
இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு  – வி எஸ் ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இமான்
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா
எடிட்டர் – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
ஆடை வடிவமைப்பாளர் – மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி – டி முருகேசன்
தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

Latest articles

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

More like this