HomeGeneralகல்கத்தா ஐ'ம் ஸாரி படத்தை திரையிட்டு, Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய எம் எஸ்...

கல்கத்தா ஐ’ம் ஸாரி படத்தை திரையிட்டு, Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய எம் எஸ் எஸ் ஐ அமைப்பு!

Published on

Multiple Sclerosis என்கிற விசித்திரமான நோய், முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையாக பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள்.

இந்த நிலையில் எம் எஸ் எஸ் ஐ (MSSI – Multiple Sclerosis Society of India) அமைப்பு Multiple Sclerosis நோயினால் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. அதன் தொடரச்சியாக Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள், தொடர்கிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, எம் எஸ் எஸ் ஐ அமைப்பு Calcutta I’m Sorry என்ற திரைப்படத்தின் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

குன்னூரில் இருந்து சென்னைக்கும் (தனது மகளைச் சந்திக்க) கல்கத்தாவுக்கும் (அவரது பேத்தியைச் சந்திக்க) அமண்டா சைக்கிளில் செல்லும் நீண்ட பயணத்தை விவரிக்கிறது திரைக்கதை. மனித இனம் தன் வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பாடமாக உருவாகியுள்ளது இந்த படம். உலகம் முழுவதும்  பாராட்டுக்களைக் குவித்த இந்த படத்தை Harry MacLure திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிரிசில்லா கார்னர் அமண்டாவாகவும், கில்லியன் பின்டோ, மகள் சப்ரினாவாகவும், கில்லியன் வில்லியம்சன், பேத்தி கல்கத்தா’வாகவும் நடித்துள்ளனர்.

திரையிடல் நிகழ்வை ஸ்ரேயா பி சிங் ஐ ஏ எஸ் (Ms. Shreya P. Singh, IAS / Exec. Dir., TN Corporation for Development of Women, State Mission Director, National Urban Livelihoods Mission, TN. Govt) சிறு உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.
எம் எஸ் எஸ் ஐ அமைப்பின் கெளரவ செயலாளர் AnnGonzalvez, எழுத்தாளரும் இயக்குநருமான Harry MacLure உடனிருந்தனர்.

Calcutta I’m Sorry படக்குழு:

இசை, ஒலி வடிவமைப்பு: கணேஷ் ராமண்ணா
ஒளிப்பதிவு, எடிட்டிங்: நிக்கோலஸ் மோசஸ்

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this