Published on

பள்ளிப்பருவத்தில் சக மாணவிகள் மூன்று பேரால் காதலிக்கப்படும் மாணவன் பிரவீன், ஒரு கட்டத்தில் மூன்றுமே வீண் என உணர்கிறான். அது ஏன், எப்படி என்பதை சொல்கிறது அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக களம் கண்டிருக்கும் ‘யூத்.’

பிரவீனாக கென் கருணாஸ். அவர் வயதுக்கேற்ற கதை. படிப்பில் ஆர்வம் காட்டாமல், எந்த பெண் தன்னைக் காதலிப்பாள் என தேடித் திரிகிற, ஒன்று இரண்டு மூன்று என வரிசைகட்டி காதலிப்பவர்களுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கிற, அதனால் 11, 12-ம் வகுப்பு படிக்கும்போதே பொம்பள பொறுக்கி என பெயரெடுக்கிற, காதல் என்பது என்ன என்பதை புரிந்து கொள்கிற, வாழ்க்கைக்கு எது முக்கியம் என உணர்ந்து புதிய பாதையில் பயணம் துவங்குகிற பல வேலைகள்.

அத்தனை வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருப்பவர் தலைமுடி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க சிரிக்கிறார்; சிரித்தால் அழகாக இருக்கிறார்; அப்போது பாடல் வருகிறது; சிரித்தபடியே ஆடுகிறார்.

தலைமுடி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க சிரிக்கிறார்; சிரித்தால் அழகாக இருக்கிறார்; சிரித்தபடியே முன்பு ஆடிய அதே ஸ்டைலில் ஆடுகிறார்.  ரீப்பீட்டு…

கிளைமாக்ஸில் அப்பா, அம்மாவின் மனம் புரிந்து நடந்துகொள்ளும்போது கொஞ்சமாய் கண்ணீர் சிந்துகிறார்.

இயல்பாக நடிக்க வருகிறது.

பெண்களால் த காதல் இனக்கவர்ச்சியால் உருவாவது, அதில் ஆழம், அழுத்தம்

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this