HomeCinemaஉலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் இணையும் படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு!

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் இணையும் படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு!

Published on

உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரைப்படம் கமல்ஹாசனின் 234-வது படமென்பதால் தற்காலிகமாக ‘KH234′ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6; 2023 அன்று மாலை 6 மணிக்கு வீடியோ வடிவில் வெளியாகிறது. டைட்டில் அறிவிப்புக்காக இயக்குநர் மணிரத்னம் பிரத்யேக வீடியோ உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தை ராஜ்கமல்பிலிம்ஸ் இண்டர்நேசனல், மெட்ராஸ்டாக்கீஸ், ரெட்ஜெயண்ட்மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர். மகேந்திரன், சிவாஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படக்குழு:-
இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவாளர்: ரவிகே. சந்திரன்
சண்டைப் பயிற்: அன்பறிவு
எடிட்டர்: ஸ்ரீகர்பிரசாத்

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this