HomeGeneralஞாயிறு காலை 10 மணிக்கு ஆலயங்களின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் புதுயுகம் டிவி.யின் ஆலயவலம்!

ஞாயிறு காலை 10 மணிக்கு ஆலயங்களின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் புதுயுகம் டிவி.யின் ஆலயவலம்!

Published on

கோவில்களின் கருவூலமாகத் திகழும் தமிழகத்தில் தேவார மூவரால் பாடல் பெற்ற சிவாலயங்கள், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ திவ்யதேசங்கள், திருப்புகழில் போற்றப்பட்டுள்ள திருக்குமரன் கோவில்கள், அருளாட்சி நடத்தும் அம்மன் ஆலயங்கள் என பல்லாயிரக்கணக்கான திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயங்களின் ஆன்மிகச் சிறப்புகள்,  ஸ்தல புராணம், வரலாற்றுத் தகவல்கள், பாடல் விளக்கங்கள், கலையம்சங்கள்,  பரிகாரப் பலன்கள், கோவில் திருவிழாக்கள்,  அமைவிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சுவைபடத் தருகின்ற நிகழ்ச்சியே ஆலயவலம். 

இந்த நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு கும்பகோணம் நல்லூர் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை கண்டு தரிசிக்கலாம்.

ஆலயத்தை நேரடியாக வலம் வருவதைப் போன்ற அனுபவத்தைத் தரும் கோவில்களின் கலைக்களஞ்சியமான இந்நிகழ்ச்சியை மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பத்மன் தொகுத்தளிக்கிறார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this