HomeCinema‘சீயான்' விக்ரம் நடிக்கும் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

Published on

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சீயான் 62′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார்.

படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கவிருக்கிறது. அதற்கான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ்’ ரியா ஷிபு தயாரிக்கிறார்.

விக்ரம் நடித்து அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’, ‘தங்கலான்’ ஆகிய படங்கள் குறித்த புதிய செய்திகளால் உற்சாகமடைந்திருக்கும் விக்ரமின் ரசிகர்களுக்கு புதிய பட அறிவிப்பு உற்சாகமூட்டியிருக்கிறது.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this