HomeCinemaகௌதம் மேனனின் உதவியாளர், 'எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ்' இணையும் 'விக்ரம் கே தாஸ்'...

கௌதம் மேனனின் உதவியாளர், ‘எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ்’ இணையும் ‘விக்ரம் கே தாஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

கஞ்சர்லா உபேந்திரா கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளர் பாலு பொலிச்சர்லா இயக்கும் படம் ‘விக்ரம் கே தாஸ்.’

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம், விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை.

அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது. விரைவில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு துவங்கி நடக்கவுள்ளது.

‘எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் எட்டாவது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் நடைபெற்று வருகிறது.

படக்குழு:-
இசை: பிரித்வி
பாடல்கள்: சீர்காழி சிற்பி
ஒளிப்பதிவு: விஜய் ஜெ.ஆனந்த்
எடிட்டிங்: கிரேசன்
சண்டைப் பயிற்சி: பயர் கார்த்திக்

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this