HomeCinemaநான் நடிக்கும் ‘பியர்' தெலுங்குப் படத்தில் பெர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புள்ளது! -சொல்கிறார் நடிகை வேதிகா

நான் நடிக்கும் ‘பியர்’ தெலுங்குப் படத்தில் பெர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புள்ளது! -சொல்கிறார் நடிகை வேதிகா

Published on

வேதிகா தமிழில் காளை, பரதேசி, முனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கில் முதன்முறையாக ‘பியர்’ எனும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, ‘‘இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது பியர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நடக்கும். பெர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புள்ளது. இதில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக உள்ளார்.

படத்திற்கு அனுப் ரூபென்ஸ் இசை அமைக்கிறார். ஆன்ட்ரூ ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் ஜெயபிரகாஷ், அனீஷ் குருவில்லா, சாயாஜி ஷின்டே என படக்குழுவினர் அனைவரும் மிகவும் அனுபவமிக்கவர்கள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

Latest articles

ஜாய் மேத்யூ, வைசாக் ரவி நடிப்பில் மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கிய ஹாரர் திரில்லர் ‘அரூபி’ ஜூலை 3-ம் தேதி ரிலீஸ்!

மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் 'அரூபி.' ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா...

70% படத்தை எடுத்துவிட்டு,  வேண்டாம் என்று தூக்கிப்போட்டு, மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்திருப்பது பெரிய சாதனை! – ‘தி டார்க் ஹெவன்’ பட விழாவில்...

சீரியல் ஆர்டிஸ்ட் சித்து கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் 'தி டார்க் ஹெவன்.' 'கோதை என்டர்டெயின்மெண்ட்' மற்றும் 'எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம்...

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

More like this