HomeCinemaசமுத்திரக்கனி, பரத் முதன்முறையாக இணைந்து நடித்து, பிரபலங்களின் பாராட்டுக்களைப் பெற்ற 'வீரவணக்கம்' ஆகஸ்ட் 29-ம் தேதி...

சமுத்திரக்கனி, பரத் முதன்முறையாக இணைந்து நடித்து, பிரபலங்களின் பாராட்டுக்களைப் பெற்ற ‘வீரவணக்கம்’ ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகிறது!

Published on

சமுத்திரக்கனி, பரத் முதன்முறையாக இணைந்து நடித்த ‘வீரவணக்கம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகிறது.

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.

புரட்சிகரமான சமூகக் கருத்துக்களை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெற்றிருக்கிறது.

சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்த பிரபலங்கள் பலரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this