HomeCinemaஹரிகிருஷ்ணன் - ஷீலா நடிக்கும் 'வேம்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஹரிகிருஷ்ணன் – ஷீலா நடிக்கும் ‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

மெட்ராஸ் படத்தில் அறிமுகமாகி கபாலி, தங்கலான், ரைட்டர் மற்றும் சமீபத்தில் வெளியான எமகாதகி படங்களில் நடித்துள்ள ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘வேம்பு.’

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சீனுராமசாமி, தங்கர்பச்சான் , நித்திலன் சாமிநாதன், மடோன் அஷ்வின், நடிகர் யோகிபாபு, நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

.

இந்த நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஜஸ்டின் பிரபு, “பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதையும்,

எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத இக்கட்டான சூழலில், ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.

ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

சிறந்த கதை அம்சம்கொண்ட யதார்த்தமான திரைப்படங்களை மக்கள் வெற்றி பெறச் செய்து வருகின்றனர். அது போன்ற யதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும்” என்கிறார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this