HomeCinemaதென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்.'

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்.’

Published on

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் கொடுக்கத் தயாராக உள்ளது. டாம் ஹார்டி கடைசி முறையாக ஆண்டி- ஹீரோவாக வொனோமில் நடித்துள்ளார். வெனோம் உரிமையில் இது மிகப்பெரிய இறுதி படம் என்பதால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் டிஜிட்டல் டிரெய்லர்கள், ஸ்டேண்டீஸ் மற்றும் போஸ்டர்கள் நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, படத்தின் பரபரப்பான இறுதி டிரெய்லர் பிராந்தியம் முழுவதும் உள்ள 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அனைத்து மொழி படங்களுடனும் ஒளிபரப்பானது. வெனோமின் இறுதி வெளியீட்டை முன்னிட்டு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மால்களுக்கு வெளியே 40 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்அவுட்கள் இடம்பெற்றுள்ளன.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி இல் வெளியிடுகிறது.

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கிறது. இதற்காக பிரத்யேக வெனோம்-தீம் கொண்ட பாப்கார்ன் டப்கள் மற்றும் குளிர்பானங்கள் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் கிடைக்கும்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this