HomeCinemaமுனீஷ்காந்த், ஆஷ்னா சவேரி நடிக்கும் 'திரைவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சசி வெளியிட்டு...

முனீஷ்காந்த், ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘திரைவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சசி வெளியிட்டு வாழ்த்து!

Published on

முனீஷ்காந்த், அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், வினோத் சாகர் ஆகியோரின் நடிக்க, கார்த்தி தக்ஷிணாமூர்த்தி இயக்கியுள்ள படம் ‘திரைவி.’

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

பி. ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில் உருவான இந்த படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது; அதேபோல் கெட்டவர்கள் என்றும் யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் இது” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: ஆர்.அதிசயராஜ்
இசை: என்.டி.ஆர்
பாடல்கள்: அருண்பாரதி, வெ.மதன்குமார்
எடிட்டிங்: ஆர்.வசந்தகுமார்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு மேற்பார்வை: எஸ்.எம்.ராஜ்குமார்
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this