HomeGeneralதிருவிளையாடல் மறு வெளியீடு தியேட்டர்களில் கைலாய அரங்கம் அமைத்து சிவன் சிவாஜிக்கு தீபாராதனை நடத்தி பிரசாதங்கள்...

திருவிளையாடல் மறு வெளியீடு தியேட்டர்களில் கைலாய அரங்கம் அமைத்து சிவன் சிவாஜிக்கு தீபாராதனை நடத்தி பிரசாதங்கள் வழங்கப்பட்டுகின்றன!

Published on

அருட்செல்வர் ஏபி நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் மறு வெளியிடாக நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது.
சென்னையில் சத்யம் தேவி பேரடைஸ் காசினோ உட்பட பல திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்தத் திரைப்படம் தமிழகம் எங்கும் 150 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது
60 ஆண்டுகளுக்கு பின்னாலே வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடுகின்ற விதத்திலே சிவாஜி ரசிகர்கள் பலர் காசினோ தியேட்டரில் கைலாயத்தையே செட்டாக வடிவமைத்துள்ளனர்
இந்த கைலாயத்துக்கு நடுவே சிவபெருமானுடைய தோற்றத்தில் சிவாஜி கம்பீரமாக அமர்ந்திருக்கின்ற காட்சி எல்லோரையும் கவர்ந்துள்ளது.
தினமும் மாலை வேலைகளில் சிவனாக உள்ள சிவாஜிக்கு தீபாராதனை நடத்தி பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

Latest articles

பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட THE RAW படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

GVKM Elephant Pictures பட நிறுவனம் சார்பில் டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், 2M சினிமாஸ் பட நிறுவனம் சார்பில்...

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மேயாத மான்'....

பசில் ஜோசப்- எல் கே அக்ஷய்குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி’ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=5Je6-r92hNg தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - 'சிறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட்...

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு’  திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

கோவா : சில திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெறுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகவே மாறுகின்றன. அறிமுக...

More like this