HomeCinemaதீபாவளி விடுமுறையில் வசூல் தாக்கம் ஏற்படுத்தப்போகும் சல்மான் கானின் ‘டைகர் 3.'

தீபாவளி விடுமுறையில் வசூல் தாக்கம் ஏற்படுத்தப்போகும் சல்மான் கானின் ‘டைகர் 3.’

Published on

சல்மான்கான், கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘டைகர் 3.’

மனிஷ் சர்மா இயக்கியுள்ள இந்த படம் உலகளவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி இணையத்தை புயலாக தாக்கி வருகிறது. அதில், இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஆக்சன் திரில்லரான இந்த ‘டைகர் 3’ நவம்பர் 12 ஞாயிறு அன்று வெளியாகும் என்கிற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

தீபாவளிக்கு இந்த படத்தை திரையிடும் விதமாக படத்தை தயாரித்துள்ள யஷ்ராஜ் பிலிம்ஸ் தனித்துவமான மற்றும் யுக்தியான சில திட்டங்களை வைத்திருக்கிறது.

2023 என்பது ‘ஆதிக் மாஸ்’ வருடம் என்பதால் பண்டிகை தேதிகள் குறித்த குழப்பங்களுக்கு அழைத்து செல்லக்கூடியது. நவம்பர் 13 புதிய சந்திரன்/ அம்மாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜாவுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. நவம்பர் 15ல் பாய் தூஜ் என இவையெல்லாம் சேர்ந்து இந்த பண்டிகை கால விடுமுறை நாட்களில் படத்திற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டத்தை கொடுப்பதுடன் அந்த வார வசூலிலும் அதன் தாக்கம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this