HomeCinemaகானா பாலா பாடிய ஆல்பம் பாடலுக்காக முதல்முறையாக நடனமாடிய நடிகர் ஆதேஷ்பாலா!

கானா பாலா பாடிய ஆல்பம் பாடலுக்காக முதல்முறையாக நடனமாடிய நடிகர் ஆதேஷ்பாலா!

Published on

கவிஞர் வி.ஜே.பி. ரகுபதியின் வரிகளில், கானா பாலா குரலில், பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு ‘தீட்டு’ என்ற துள்ளல் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சிளுடன் கூடிய ஆல்பம் பாடல் உருவாகி வருகிறது.

‘சுபம் புரொடக்சன்’ சார்பில் நவீன் லக்ஷ்மன் மற்றும் அருண்குமார் தயாரிக்கும் இந்த ஆல்பத்தில் நவீன் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஆதேஷ் பாலா முதன் முறையாக நடனமாடி நடித்து அசத்தியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரதி என்ற இளம் நடிகை நடனமாடியிருக்கிறார்.

இந்த பாடலுக்கு, மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

பப்ஜி மற்றும் சில பெயரிடப்படாத படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள நவீன் முன்பு ‘படைத்தலைவி’ என்ற தலைப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக இயக்கிய குறும்படம் சமூக வலைதளத்தில் பெரியளவில் வரவேற்பு பெற்றது!

Latest articles

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கரு. பழனியப்பன் இயக்கும் 'குக்கர்' திரைப்படத்தின் தலைப்பை இன்று (15-06-2026) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… -நடிகர் சௌந்தரராஜா 

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்...

More like this