HomeCinemaவிநாயகர் சதுர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த 'துச்சாதனன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த ‘துச்சாதனன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on

விகாஷ், சிங்கம்புலி, தமிழ்ச் செல்வி, மணிமாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துச்சாதனன்.’

தளபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தில் இடம்பெறும் இரண்டு சண்டைக் காட்சிகளை ராக்கி ராஜேஷ் சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார்.

‌ஹீரோ விகாஷ் மற்றும் இயக்குநர் தளபதி இருவரும் கடும் உழைப்பில் இந்த படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளனர்.

விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, ”பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள், சொத்து சேர்த்து வைக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மொழிப்பாடம், அறிவியல், கணிதம், கணிப்பொறி என எல்லாமும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி குழந்தைகளுக்கு ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுத் தர தவறி விடுகின்றனர். இன்று சமூகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் காரணம் ஒழுக்கக் கேடுதான். அப்படி ஒழுக்கக் கேட்டால் நடந்த விபரீதம் என்ன, அதற்கு காவல்துறை எடுத்த நெஞ்சைப் பதறவைக்கும் நடவடிக்கை என்ன என்பதே படத்தின் கதை’ என்றார்.

படத்துக்கு இசை விஜய் பிரபு, ஒளிப்பதிவு பாலமுருகன், நடனம் பவர் சிவா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this