HomeCinemaமலையாள சீரியல் வசனகர்த்தா சுமேஷ் ட்ரன் இயக்கும் முதல் படம் தீரா வன்மம் சைக்கோ திரில்லராக...

மலையாள சீரியல் வசனகர்த்தா சுமேஷ் ட்ரன் இயக்கும் முதல் படம் தீரா வன்மம் சைக்கோ திரில்லராக உருவாகிறது!

Published on

எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் எழுதி வருபவர். அவர் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குநராகும் படம் ‘தீரா வன்மம்.’

நாயகர்களாக புதுமுகங்கள் சிபு , தினேஷ், அஜித் நடிக்க நாயகிகளாக மீனாட்சி, லட்சுமி, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முதற்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது. படத்தை வரும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இது ஒரு சைக்கோ திரில்லர் வகை படம். நாஞ்சி எனும் செவிலியர் பெண்ணுக்கு மாடல் துறையில் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார். அவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெறுகிறது இதை யார் செய்தார் எதற்காக செய்தார் என்பதை திரில்லர் ஜானரில் சொல்ல வருகிறோம்” என்றார்.

படக்குழு:-

தயாரிப்பு : ஷில்பகலா ப்ரொடக்ஷன் பி மது

இசை:  பீட்டர்

ஒளிப்பதிவு:  சிபு ரவீந்திரன்

படத்தொகுப்பு:  ராஜேஷ்

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this