HomeCinemaடார்க் காமெடி சப்ஜெக்டில் சத்யராஜ், வெற்றி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

டார்க் காமெடி சப்ஜெக்டில் சத்யராஜ், வெற்றி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

Published on

சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

அமெரிக்கா, மலேசியாவில் ஆவணப் படங்கள் எடுத்த அனுபவமுள்ள நரேந்திர மூர்த்தி இந்த படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார்.

டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

‘சேகர் ஜி புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த படத்திற்கு, கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார்.

‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘விடுதலை’ உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பு பணியை கவனித்த ராமர் படத்தொகுப்பு செய்யவிருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில்குமார் கவனிக்கிறார்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this