HomeGeneralசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் எம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தி!

Published on

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தி இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாழ்த்துகளைப் பெற்றார்.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன்,
தயாரிப்பாளர் எல்ரெட் குமார், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், பல்வேறு விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Latest articles

ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ....

யோகிபாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27-ம் தேதி ரிலீஸ்!

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள...

கொலையாளி அல்ல, நான் காதலன். அதிரடியான வாசகத்துடன் நடிகர் ஷாருக்கானின் ‘KING’ படத்தின் புதிய போஸ்டர்!

இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய...

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் 'என் சி 51' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன்,...

More like this