HomeGeneralசட்டவிரோத இடம்பெயர்வு விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட செய்யப் போவது என்ன? புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஸ்ரீ பிரம்மகுமார்...

சட்டவிரோத இடம்பெயர்வு விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட செய்யப் போவது என்ன? புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஸ்ரீ பிரம்மகுமார் சென்னை பிராந்திய ஆட்சேர்ப்பு முகவர்கள் சந்திப்பில் விவரித்து பேச்சு!

Published on

சென்னையில், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் (Protector of Emigrants) என்ற உயரிய பொறுப்பிலிருக்கிற ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம குமார் ஐ.எஃப்.எஸ்., (இணைச் செயலாளர் OE பிரிவு & PGE) கடந்த நவம்பர் 15, 2023 அன்று சென்னை வந்தபோது, சென்னை பிராந்தியத்தின் ஆட்சேர்ப்பு முகவர்களை (Recruiting Agents) சந்தித்தார். முகவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய அவர் சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வு பற்றிய தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுருக்கமாக விளக்கினார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விரைவில் அவற்றை செயல்படுத்த இருப்பதையும் பற்றி விவரித்தார்.

தமிழ்நாடு பிராந்திய முகவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு விழாவின் நிறைவில் நன்றி தெரிவித்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கூட்டம் நிறைவுற்றது.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this