HomeGeneralநற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

Published on

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அனைத்து மாநில மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 2000 பேருக்கு மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடி விட்டு, அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அறிவுத் திறன் மற்றும் படிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் புத்தக கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் முதல் புத்தகத்தை சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டர். ஏராளமானோர் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். நிகழ்வு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது.

Latest articles

ஆல்பாஸ் சினிமா விமர்சனம்

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் யோகம் என்பது போல் மூன்று எளிய குடும்பங்களிடம் 5 கோடி ரூபாய் சிக்குகிறது....

தாய் நிலம் சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும்...

அமீர் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி...

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த...

More like this