HomeGeneralமுதலமைச்சர் விஜய் கட்சியின் பெண் எம் எல் ஏ'க்கள் போல இவர்களும் சாதனை படைத்திருக்கிறார்கள்! -சப்தஸ்வரங்கள்...

முதலமைச்சர் விஜய் கட்சியின் பெண் எம் எல் ஏ’க்கள் போல இவர்களும் சாதனை படைத்திருக்கிறார்கள்! -சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ’வின் 120 மணி நேர இசை நிகழ்ச்சி சாதனையாளர்கள் குறித்து இசைக் கவிஞர் செளந்தர்யன்

Published on

சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ நிறுவனர் கெளசி அவர்கள் முயற்சியில், ஆயிரம் பாடல்கள்,தொடர்ச்சியாய் நூற்று இருபது மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி, சாதனை படைத்ததற்கான  சாதனை சான்றிதழ் WORLD RECORDS UNION தலைமைப் பொறுப்பாளர் மூலமாக பெற்றார்கள். இந்த நிறைவு விழா சென்னை தி.நகர் பி.டி தியாகராயர் அரங்கில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இசைக்கவிஞர் செளந்தர்யன் ”ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில்,பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால் பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம். அதையும் சமாளித்து, கெளசி அவர்கள் இப்படியொரு சாதனை புரிந்திருக்கிறார்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும்.
இந்த வருடம் பாராட்டும் படியாய் நிறைய சாதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் அவர்கள் மிகப்பெரிய சாதனையாய் முதல்வராய் வந்திருக்கின்றார். அதில் பெண்கள் எம் எல் ஏ’க்களாகவும், அமைச்சர்களாகவும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கெளசி அவர்களும் சாதனை படைத்திருக்கின்றார். இவரது சாதனை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லட்டும். ஆஸ்கர் அவார்டு கூட இவர் வாங்கட்டும்” என வாழ்த்தப் பேசினார்.

Latest articles

‘ஒன்ஸ் மோர்’ சினிமா விமர்சனம்

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள் தன்னை ஏன் பிரிந்தாள் என்பது புரியாமல் எட்டு வருட காலமாக வேதனையில் நாட்களைக் கடத்திக்...

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=bfrZLRxsink மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று...

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ்...

‘மீசைய முறுக்கு 2’ படத்திலிருந்து ‘கலைவாணியே’ 5வது சிங்கிள் வெளியீடு 

https://www.youtube.com/watch?v=-9ipZSzGZf0 ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள்...

More like this