HomeGeneralஉற்சாகமாக நடந்த எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற 9-ம் ஆண்டுத் தொடக்க விழா!

உற்சாகமாக நடந்த எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற 9-ம் ஆண்டுத் தொடக்க விழா!

Published on

எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் கீழ் செயல்பட்டுவரும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் 9ஆம் ஆண்டுத் தொடக்க விழா 31.10.23 அன்று எஸ்.ஆர்.எம். காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.

புதிய மாணவர் மன்றப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். ‘வேந்தர் நெறி’ என்ற காலாண்டிதழையும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் ஆண்டு மலரையும்,  தமிழ் மன்ற மாணவர் மு.இராமமூர்த்தி எழுதிய ‘புத்தனைத் தேடும் தேநீர்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்ட பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் பல்வேறு போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்கள்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this