HomeCinemaசிலம்பரசன் டி ஆர் ரசிகர்களை உற்சாகமாக்கிய புதிய பட அறிவிப்பு; 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்...

சிலம்பரசன் டி ஆர் ரசிகர்களை உற்சாகமாக்கிய புதிய பட அறிவிப்பு; ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிறது.

Published on

நடிகர் சிலம்பரசன் டி ஆர் பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக STR49 என பெயரிடப்பட்டுள்ளது.

பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் டி ஆர் திரும்பி நிற்க, ‘தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்’ என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் டி ஆர் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

படம் குறித்த மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this