HomeCinemaநடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

Published on

இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார்.

மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது.

Latest articles

சமூக நீதி போராளியாக ஆதேஷ் பாலா நடிக்கும் சிவப்பு மனிதர்கள் டிசம்பரில் ரிலீஸ்! 

ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் கதை நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில்...

ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் கதை நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் மீனாட்சி சங்கர் சோனா...

தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஆளுமைகளின் பங்கேற்பில் பிரமாண்டமாய் நடந்த ‘மௌன மொழிகள்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்.' படத்தை...

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

More like this