HomeCinemaகல்வியின் அவசியத்தை உணர்த்தும் 'சார்' படத்துக்கு மக்களிடமிருந்து குவியும் பாராட்டு... அதிகரிக்கும் தியேட்டர்கள்!

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ‘சார்’ படத்துக்கு மக்களிடமிருந்து குவியும் பாராட்டு… அதிகரிக்கும் தியேட்டர்கள்!

Published on

விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படம் கடந்த அக்டோபர்  திரையரங்குகளில்  வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மக்கள் மத்தியிலும் திரை ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியான போதிலும், வெளியான முதல் நாளிலேயே மக்களின் ஆதரவில், தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மிக முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும், கல்வி எனும் ஆயுதத்தை சார் திரைப்படம் தூக்கி பிடிப்பதாகவும், சமூகம் தலைநிமிர கல்வி அவசியம் என இப்படம் உரக்க சொல்லுவதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இப்படம் பேசும் கருத்தியலை வாழ்த்தி வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை போல, இப்படமும் சமூக அக்கறையுடனும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாகவும் சார் திரைப்படம் இருப்பதாக பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிட்டுள்ளது.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this