HomeCinemaரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ஆர்யா, இயக்குநர்...

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ஆர்யா, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பு!

Published on

இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தியின் பிறந்தநாள். அதை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்.

பின்னர் நடந்த பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் ஆர்யா, சூரி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் அர்ஜுன் துரை, லைகா புரொடக்சன்ஸ் தலைமை நிர்வாகி ஜி கே எம் தமிழ்க் குமரன், தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன், இயக்குநர் நடிகர் சந்தோஷ் பி ஜெயகுமார், நடிகை பிரியாலயா, தயாரிப்பாளர் தாய் சரவணன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், தயாரிப்பாளர் கமல் நயன், தயாரிப்பாளர் குமார், தயாரிப்பாளர் கே வி துரை, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this